12-18-2005, 01:15 PM
Quote:பற்களை கடித்தபடி தன்பலம் எல்லாவற்றையும் சேர்த்து அந்தச் சப்பாத்துகளை அந்த பற்றைக் காணிக்குள் விட்டெறிந்தான் மாலவன் கண்ணீர் பொங்க தாயை நோக்கி அழுது அரற்றியபடி திரும்பி ஓடினான் துரையின் முகத்தில் ஒரு வெறியும் வெற்றிக் களிப்பும் புலர்ந்தது பாறிக்கிடந்த மரத்தின் மேலிருந்த காலை தரையில் வைத்தான் தள்ளாடியபடி கால் சற்று இடறிவிட விழுந்து விடாமல் இருக்க புதர்பக்கமாக மற்றக் காலை வைத்தான்ஒரு குடிகாரக்கணவனுடன் ஒரு அபலப்பெண்ணின் வாழ்வைச்சொன்ன கதையை இணைத்த முகத்திற்கு நன்றி. இப்படிப்பட்ட மகாவீரர் சப்பாத்தை எறியாமல் தான் குதிச்சிருந்தா எவ்வளவு நல்லாய் இருந்திருக்கும். :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

