12-18-2005, 01:14 PM
எங்கடை வசம்பு அண்ணா சொன்ன மாதிரி என்ன கருத்தெண்டாலும் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கோ.
ஆனந்தசங்கரி அய்யா வயதில்; அனுபவத்தில் நாங்கள் ஏணி வைச்சாலும் எட்டிப் பிடிக்க முடியாது. அவர் இலங்கை மணித் திருநாட்டின் ஒளிவிழக்கு. பாரதமாதவிற்கு என்றும் பக்க பலமாக இருக்கும் காந்திமகான்.
அவருக்கு இருக்கிற பொது அறிவை எல்லாம் வளிச்சுத்துரைச்சு தயாரித்தை அந்த அறிகையை இப்படி நீங்கள் கேவலமாக ஊளை புசத்தல் என்றது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை.
சுத்திச் சுத்தி குழந்தைகளை மறக்கேலாமல் இருக்கிறார் எங்கள் அய்யா.