12-18-2005, 11:48 AM
இவ்வளவு நண்பர்களின் உற்சாகமூட்டலினால் இதை முடித்து வைக்கவேண்டிய பொறுப்பும் என்மீது உள்ளது பழைய கணனியில் Fireware வசதி இல்லாமையினால் சில செயற்பாடுகளை உங்களுக்கு சொல்லமுடியவில்லை. இப்போது கிடைத்த நேரத்தில் உங்களுக்கு அதையும் விளக்கிவிடுகின்றேன்.
கீழ்தரப்பட்டுள்ள படத்தில் காட்சிகளை எப்படி கணனியில் ஏற்றம் செய்வது என்பதை விளக்குகின்றேன்.
<img src='http://img530.imageshack.us/img530/1421/untitled12ak.jpg' border='0' alt='user posted image'>
நீங்கள் Pinnacle திறந்தவுடன் Capture பகுதியை அழுத்தினால் மேலே தரப்பட்ட பகுதியை திறக்கமுடியும். அதன்பிறகு ( Settings ஐ அழுத்தி உங்களுக்கு தேவையான முறையில் காட்சிகளை பதிவு செய்து கொள்ளுங்கள் இதை முன்பு விளக்கியுள்ளேன்.)
இதன்பின் Start Capture 2 என்று குறிப்பிட்டதை அழுத்திக்கொள்ளுங்கள்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]