12-18-2005, 08:23 AM
ஐயோ ஐயோ பிறந்த குழுந்தை தமிழ் பேசும் ஆனால்...எங்கடை இடையல வந்த கொஞ்ச தமிங்கலீசு இருக்கே சொல்ல தேவையில்லை. ஒரு பொண்ணு (கனடா தான்) யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்விபயில்கிறார் (யாழ்ல இருந்தா மன்னிக்கனும்) அவருக்கு நல்லா தமிழ் தெரியும் (எழுத படிக்க வாசிக்க) ஆனால் பெடியலோட மட்டும் தமிழ் கதைக்க மாட்டா..இவர் மட்டுமல்ல நிறை பேர் இருக்கினம். அடுத்தது நம்ம பையன்கள்..நல்லா தமிழ்ல கதைச்சிட்டு இருக்காங்க ( அரைவாசி செந்தமிழ்) தமிழாக்கல கண்டால் சரி ஏதோ காற்று மட்டும் தான் வெளிய வரும்...ஐயோ என்ன கொடுமை தமிழை தான் கெல்லுறாங்கள் என்று பார்த்த இப்ப ஆங்கிலத்தை வேற கொல்லுறாங்கள்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

