12-18-2005, 05:25 AM
MUGATHTHAR Wrote:(சின்னப்பு இந்தமுறை எங்கை பார்ட்டி?? வீட்டுப்பக்கம் வந்திடாதை மனுசி முருங்கைமரத்திலை ஏறியிருக்கும் சிக்கலாப்போகும்)
முருங்கை மரத்திலா!
வழமையாக .........தானே அதில் இருக்கும் எண்டு சொல்லுவினம். நீங்கள் அவாவையும் அப்படி சொல்லுகின்றீர்களா? :roll: 8)
[size=14] ' '

