Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டங்கள் படும் பாடு..!
#7
kuruvikal Wrote:சோழியான் அண்ணா பட்டங்கள் திறமைக்காக வழங்கப்படுவதும் அவை திறமையாளர்களை ஊக்குவிக்கப் பயன்படுவதும் சாதாரணம்..! ஆனால் திறமைக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் சாந்தி அக்கா சொன்னது போல கண்மூடித்தனமாக வழங்கிறது..எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளுக்குப் பதில் தேவையில்லாத விளைவுகளையும் தரலாம் இல்லையா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
அவ்வாறு தான் இப்போது எல்லாம் காணும் விடங்கள் பொன்னாடை போர்த்தல். உண்மையில் ஒருவரின் திறமையைக் கௌரவித்து வழங்கப்படும் பாராட்டு அமைப்பை, இப்போது எல்லாக் கலைநிகழ்வுகளுக்கும் வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு போடுவது தான் இப்போதைய நாகரீகமாகி விட்டது.
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-13-2005, 09:56 PM
[No subject] - by sOliyAn - 12-14-2005, 01:27 AM
[No subject] - by RaMa - 12-14-2005, 06:29 AM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 06:30 PM
[No subject] - by Mathuran - 12-17-2005, 09:34 PM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 05:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)