12-18-2005, 04:36 AM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:அதை விட முக்கியமாக மதிப்புக்குரிய து}யவனின் பெயரை விட்டு விட்டீர்களேஇது ரொம்ப முக்கியம் இஞ்சை பாலைவனத்திலை ஓட்டகத்தோடை இருக்கிற முகத்தானையே விட்டுட்டாங்களாம் பிறகு.................![]()
![]()
பிள்ளை உண்மேலையே நல்லாயிருக்கு.......வாழ்த்துக்கள்
தனி தனியா எவரையும் அர்த்த படுத்தி நான் எழுதல்ல. எல்லா உறவுகளையும் ஒவ்வொன்றாய் கருவாய் கொண்டால், கவிதை வரி மிகவும் நீளமாய் போகாதா என்ன? இருந்தாலும் உங்களுக்காக சிலவரி இப்பொ எழுதுறேன் சேர்த்து வாசியுங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <b>சுட்டெரிக்கும் பாலைவனம்... சொந்தங்கள் அருகில் இல்லா நிலம்... நெஞ்சம் புழுங்கி மனம் வாடும் நேரம் எல்லாம் ..நெற்றியில் முத்தம் இட்டு தாய் என அணைப்பாய்...யாழே நீ</b>
இப்ப சந்தோசமா? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

