Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறவர் நாம் மறவனை மறப்போமா???
#3
iruvizhi Wrote:<b>மறவர் நாம் மறவனை மறப்போமா???

</b><img src='http://img523.imageshack.us/img523/1115/ltcolmaravan67vu.jpg' border='0' alt='user posted image'>

அன்பெனும் ஒளியை
உன்னிடம் கண்டோம்.
வாட மச்சான் என
அழகாய் பாங்கை அழைப்பதை
பார்த்தே
படியாத பிள்ளை எளிதில் படிக்கும்.
பாசறை மாணவரை
பைந்தமிழால் நீ கவர்ந்தாய்.
ஆரமுதூட்டி வளர்த்த தனையன்
தானையில் இருக்கையில்
அவனுக்கு இணையாக களத்தில் நிண்ரவனே.
சமூகவியலில் எம்மை வியக்க வைத்தாய்.
ஆழமாய் சிந்தித்த அற்புத மானிடன்.
தோழமையோடு எம்முடன் பழகி.
எம் தோழர் பலரை உன்ன் உணர்வோடு
இணைத்துக் கொண்டாய்.
இவற்றோடு நின்றாயா?
கடல் புலிகளிற்கு தோள்கொடுத்த
கண்ணியவானல்லவா?
வயதில் முதிர்ந்த ஆசான் நீ.
இன்று வைகரை வானத்தில்
மாவீரரோடு
ஒளியாகி தமிழீழம் மலரும்
நாளை எண்ணி
தாரகையாய் ஒளிவீசுகிண்ராய்.
<img src='http://img523.imageshack.us/img523/2276/ltcolmaravan127hw.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 12-17-2005, 11:50 PM
Re: மறவர் நாம் மறவனை மறப்போமா??? - by iruvizhi - 12-18-2005, 03:06 AM
[No subject] - by Rasikai - 12-18-2005, 04:30 AM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 04:39 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)