12-18-2005, 12:45 AM
கலாச்சாரம் என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவோ சிந்திக்கவோ எதுவும் இல்லை. கலாச்சாரம் காலத்தோடு ஒட்டி மாறக்கூடியது.. அதே நேரத்தில் அந்தந்த இனத்தின் அடையாளங்களையும் மற்ற இனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது. அவளவுதான்.
ஆகவே.. கலாச்சாரத்தைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல்.. இருவேறு கலாச்சாரங்களுள் வாழும் எம்மவர்களைப்பற்றி.. எம்மைப்பற்றி.. எமது குறைகளை.. நிறைகளை.. சோதனைகளை.. சாதனைகளை.. இப்படி எல்லாவற்றையும் விரிவாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

.