12-17-2005, 09:37 PM
ரசிகை இந்த வரிகள் நல்லா இருக்கு,
இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்!
அவதானமாய் சேகரித்தால்..
அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?
ஒருக்கா யோசிச்சிப் பாத்தன் ஒரு 10 வருசத்திற்குப் பின்னர் இங்க எழுதினதுகளை வாசிச்சா எப்படி இருக்கும் எண்டு.ரசிகை கலியாணம் கட்டி பிள்ளயளுக்கும் இது நான் 10 வருசத்திற்கு முன்னம் எழுதினது எண்டு காட்டினா எப்படி இருக்கும்.இன்னும் பின்னுக்குப் போய் 20 வருசம் எண்டா, ஈழத்தில இருந்து பிள்ளயள் இதப் படிப்பினம்.புலத்தில் ஈழத் தமிழரின் வாழ்வியல் 20 வருசத்திற்கு முன்னம் என்று ஆராச்சி செய்தினம் எண்டா இதை ஒரு ஆவணமாப் பாவிக்கலாம்.
அதோடா நாங்க இறந்தாலும் எக்களது எழுத்துக்கள் இறவாமல் இங்கே இருக்குமோ?பிடுச்ச சண்டயளும்.