12-17-2005, 09:28 PM
விது Wrote:மிஸ்ரர் குறுக்ஸ் உங்கடை அம்மான்ர வாயால திருநீறும் லிங்கமும்தான் வருமா ஏன் யுூரோ பஸ்மதி அரிசி முருக்கங்காய் போன்றவை வரதா....
அம்மனின் பக்த்தர்களிற்கு என்ன தேவையே என்ன கேக்கிறார்களோ அது கிடைக்கும். நீங்களும் பயபக்த்தியோடு வந்து பெற்றுக் கொள்ளுங்கள். ஜரோப்பாவில் உங்களுக்கு அருகில் அம்மன் எழுந்தருளியிருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

