12-17-2005, 09:13 PM
Quote:ஒரு பொழுது இங்கு உள் நுளைய முடியாமல் போய்விட்டாலே
உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது!
ஆகா... அருமை அருமை... ரசிகை வாழ்த்துக்கள்.. நல்ல ஒரு கவிதை படைத்திருக்கிறீர்கள்.. அதுவும் எங்கள் யாழ்களம் பற்றி...
உண்மையாகவே.. முதலில் இந்த தளத்துக்கு வந்தபோது... இப்படி ஒரு நல்ல தளத்துக்கு ஏன் முதலில் னான் வரவில்லை என்று நினைத்ததுண்டு.. நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மைதான்... அருமையான உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள். மேலும் வித்தியாசமான கருத்துக்களை வைத்து கவி எழுதுங்கள்... உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்.
பரீட்சையின் போது யாழ்களத்தை மிஸ் பண்ணி இருக்கிறீர்கள்.... அந்த ஏக்கத்தின் வெளிப்பாடே உங்கள் கவிதை என்று நினைக்கிறேன்.. சரி தானே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

