12-17-2005, 07:00 PM
அது மட்டுமல்ல ஒவ்வொரு
<b>ஆண்டு இறுதியிலும் மார்கழி 31ந் </b>திகதி எங்கள்
தெய்வம் பல அற்புதங்களை செய்து பக்கதர்களிற்கு
ஆசீர்வாதம் வழங்குவது வழமை.
அவர் தனது அற்புத சக்தியால் லிங்கம் மற்றும்
திருநீறு என்பவற்றை வரவழைத்து பக்தர்களிற்கு
வழங்கி ஆசீர்வதிபது வழமை. அதே போல இந்த
<b>ஆண்டு இறுதி நாளான கார்த்திகை 31ந் </b>திகதிம்
அம்மன் சில அற்புதங்களை செய்ய இருக்கிறார்
அதுமட்டுமல்ல அம்பாள் அடியவர்கள் பூசைக்குரிய
சாமான்களை மட்டுமே <b>இனி</b> அவருக்கு அன்பளிப்பாக
வழங்குங்கள். பணமோ பொருளோ காணிக்கையாகக்
கொடுத்து <b>அம்பாளை சங்கடத்திற்கு ஆளாக்கி
விடாதீர்கள்</b>.
:? :roll: