12-17-2005, 03:37 PM
Snegethy Wrote:வணக்கம் தல.சின்னப்புள்ளங்க கொஞ்சம் விவரமாத்தான் இருக்குதுகள்.கனடாவிலயும் பிள்ளைகள் நல்லாத் தமிழ் கதைக்குதுகள்.நான் குறை சொல்ல மாட்டன்.உந்த சுவிஸ்ல இருக்கிற பிள்ளையள் போன் பண்ணினா வணக்கம் தான் சொல்லுங்கள் தெரியுமோ.
அப்ப எவரில் பிழை எண்டு சொல்லவாறியள்?
[size=14] ' '

