12-17-2005, 03:33 PM
Quote:ஹி ஹி அக்கா நான் "மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார்" என்றுதானே சொன்னான்.மயூரம் தமிழ் என்று சொன்னானா?
அது தான்க சிநேகிதி தமிழா சமஸ்கிரிதமா என்ற சந்தேகத்தைக்கேட்டேன் நீங்க தமிழ் என்டனீங்கங்க என்று சொன்னனா..?? (ஐயோ என்கூட கோவிக்காதீங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )மயூரத்திற்கு ஆங்கில வார்த்தை இல்லை என்றியளா அதால தான் கேட்டன். அப்ப மயூரம் தமிழ் இல்லை என்றியளா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (சரி சரி கருத்து தலைப்பை நோக்கிப்போகட்டும் மயூரத்தை அப்புறம் பாப்பம்)
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

