12-17-2005, 03:30 PM
வணக்கம் சினேகிதி.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படித்தான் இங்கு ஒரு 6 வயதுக் ஆண் குழந்தை, தமிழ்க் குழந்தைதான் ஒரு நாள் சந்தித்தேன். மிக அருமையாய் தமிழ் பேசுகிறது.... அதாவது ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழில்தான் பதில் எண்ட ரீதியில் இருந்தது அக் குழந்தையில் ளொள்ளு... மிகவும் நேர்த்தியான் வார்த்தைப் பிரயோகம், அதுவும் லண்டனில்ப் பிறந்த குழந்தை. அக்குழந்தையின் பெற்றோர் நல்ல நிலையில் வேலை செய்வோர்..... ஆங்கில அறிவுக்கு அவர்களிடம் பஞ்சமில்லை. ஆனாலும் அக்குழந்தை மிக அருமையாய் தமிழ் பேசுகிறது... எனக்கோ ஆச்சரியம் குழந்தைக்கு அருகில்போய் கேக்கிறன்... அப்பு எப்பிடி இவ்வலவு நல்லாய் தமிழ் கதைக்கிறீங்கள் எப்பிடி...(ஆங்கிலத்தில தான் கேடேன்)??? அதுக்கு அக்குழந்தை.. எனக்கு இரண்டு மொழி தெரியுமே எண்டுது பெருமையாய்...
அக்குழந்தையின் பெற்றோரிடமும் மற்றவரிடமும் அறிந்து கொண்டது.... அவரின் விளையாட்டுப் பாடசாலை நண்பர்கள் இந்திய, பாக்கிஸ்தான் பிள்ளைகள்....( தமிழர் அல்ல குஜராத்திகள், பஞ்சாபியர், பாக்கிஸ்தானிய..) இரண்டு மொழியிலும் நன்கு பேசுவார்கள். அவர்களிடம் இருந்துதான் வந்தது தமிழ்கற்கும் ஆசை எண்டு....
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்படித்தான் இங்கு ஒரு 6 வயதுக் ஆண் குழந்தை, தமிழ்க் குழந்தைதான் ஒரு நாள் சந்தித்தேன். மிக அருமையாய் தமிழ் பேசுகிறது.... அதாவது ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழில்தான் பதில் எண்ட ரீதியில் இருந்தது அக் குழந்தையில் ளொள்ளு... மிகவும் நேர்த்தியான் வார்த்தைப் பிரயோகம், அதுவும் லண்டனில்ப் பிறந்த குழந்தை. அக்குழந்தையின் பெற்றோர் நல்ல நிலையில் வேலை செய்வோர்..... ஆங்கில அறிவுக்கு அவர்களிடம் பஞ்சமில்லை. ஆனாலும் அக்குழந்தை மிக அருமையாய் தமிழ் பேசுகிறது... எனக்கோ ஆச்சரியம் குழந்தைக்கு அருகில்போய் கேக்கிறன்... அப்பு எப்பிடி இவ்வலவு நல்லாய் தமிழ் கதைக்கிறீங்கள் எப்பிடி...(ஆங்கிலத்தில தான் கேடேன்)??? அதுக்கு அக்குழந்தை.. எனக்கு இரண்டு மொழி தெரியுமே எண்டுது பெருமையாய்...
அக்குழந்தையின் பெற்றோரிடமும் மற்றவரிடமும் அறிந்து கொண்டது.... அவரின் விளையாட்டுப் பாடசாலை நண்பர்கள் இந்திய, பாக்கிஸ்தான் பிள்ளைகள்....( தமிழர் அல்ல குஜராத்திகள், பஞ்சாபியர், பாக்கிஸ்தானிய..) இரண்டு மொழியிலும் நன்கு பேசுவார்கள். அவர்களிடம் இருந்துதான் வந்தது தமிழ்கற்கும் ஆசை எண்டு....
::

