12-17-2005, 03:17 PM
மதுரன், புலத்திலுள்ள தமிழர்களை 4 ஆக வகைப்படுத்தியுள்ளீர்கள். பின்னர் இருவேறு கலாச்சாரம் என்று கலாச்சாரத்தின் அடிப்படையில் 2 ஆக பிரித்துள்ளீர் போன்று இருக்கிறதே.
எல்லா இனத்திற்கும் சமூகத்திற்கு கலாச்சாரம் என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒரு பொதுவான விளக்கத்தை தாருங்கள். பின்னர் தமிழரின் கலாச்சாரம் என்றால் என்ன என்ற விளக்கத்தை வைத்துவிட்டு தொடர்ந்தீர்கள் என்றால் நீங்கள் சொல்ல வருவதை குழப்பமின்றி விளங்கிக் கொள்ளலாம்.