12-17-2005, 03:11 PM
Vaanampaadi Wrote:ஹெலிகொப்டர் தாக்குதலுக்கு புலிகள்தான் பொறுப்பு என கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.....
சென்ற புதன்கிழமை நடத்தப்பட்ட ஹெலிகொப்டர் மீதான தாக்குதல் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் இருந்தே நடத்தப்பட்டுள்ளது ...... ஆகவே அவர்கள்தான் இச்சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் இது ஒரு பாரிய யுத்தநிறுத்த மீறல் என்றும் தெரிவித்துள்ளார்கள்....... புலிகளிடமிருந்து உடனடி பதில் இல்லை....
ஏன் இப்ப கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கை எழுதும் பொறுப்பை யாராவது எடுத்து விட்டாங்களோ? அவர்கள் தரப்பில் இருந்து உத்தியோகபுூர்வ அறிவிப்பையே என்னும் காணவில்லை. அதுக்குள்ள இவங்கள் முந்திடுவாங்கள்
[size=14] ' '

