12-17-2005, 02:59 PM
1. தங்களை மேற்கத்தையர்கள் கலாச்சாரத்துடன் நன்கு இணைத்துக்கொண்டவர்கள். எனினும் தாயக வாழ்வின் சுவைகளை அந்தக்காலத் தமிழிலே அசைப்போடுபவர்களையும் சந்தித்திருகின்றேன்.
2. வாரம் தவறாமல் தாயகத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றவர்கள். நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் பாடுபடுவர்கள் அதிகம் இவர்கள்தான்.
3. தமிழ் அதிகம் கதைக்க வராது. சிலர் முற்றிலும் அந்நியப்பட்டு உள்ளனர். சிலர் தமது சுய அடையாளம் என்னவென்று அறிந்து தமிழீழத்துக்காக உழைக்கின்றனர்.
4. தாயகத்திற்குத் திரும்பவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். ஆனால் போகமுடியாது காலத்தை ஒட்டுபவர்கள். வயதுபோனவர்களாக இருந்தால், பேரப்பிள்ளைகளும், தமிழ் தஒலைக்காட்சியும்தான் இவர்களுக்குத் துணை.

<b> . .</b>