12-10-2003, 03:47 PM
இந்தாபிடி வருகுது.
ஈ ரீ பீ சீ வானொலியில் சோனர்கள் இலங்கையில் ஏற்படுத்தும் சமாதானத்தடைக்கற்கள் தொடர்பாக ஒரு சுhடான கருத்துப்பரிமாற்றம் இடம் பெற்றதெல்லோ பனிப்பாளர் அதைகேட்டுக்கொன்டு இருந்திருக்கிறார் எந்த பனிப்பாளர் அந்த தேசத்துரோகப்பனிப்பாளன்தான். அவர் உடனை அந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய ஒரு இலன்டனுக்குப்புதிய அறிவிப்பாளன் முன்பு வீரகேசரியில் கடமையாற்றியவர் அவருக்குத்தொலைபேசி எடுத்து மிரட்டினாராம் அதுமட்டுமோ ஏன்தம்பி அவன் இவனுடன்சேர்ந்து முஸ்லீம்களை மட்டம் தட்டுறியள் என்டாராம். அப்பாடா ஆடு நனையுது என்டு ஓனாய் அளுகுதாம். தம்பி அந்த வானொலியிலை சேராதை என்டமாதிரித்தானாம் ஆலோசனை கொடுத்தார். அதுமட்டுமோ புதுக்க சனத்தைபேக்காட்ட தொடங்கிறவானொலியிலை அந்த பத்திரிகையாளனை மாட்டுறதுக்கு இந்த தேசத்துரோகப்பனிப்பாளன் பிளன்போடுறாராம் ஆனால் அது சரிவாரது என ஒருவர் சொன்னார். அதுமட்டுமோ என்ன உதவி என்டாலும் சொல்லுங்கோ தான் செய்யுறன் என்டாராம் பாத்தியளே பனிப்பாளர் செய்யுறவேலையை. தன்னுடைய வானொலியை அளிச்சு சனத்தையும்பேக்காட்டிப்போட்டு இப்ப உருப்படியா இருக்கிறவானொலியிலை வேலைசெய்யுறவர்களையும் மிரட்டவெளிக்குட்டுட்டார். அந்த துரோகி.