12-10-2003, 03:24 PM
நல்ல அறிவுதான்! நீங்கள் ஒரு அண் உங்களுக்க வலிதெரியாது! மற்றது நீங்கள் சொல்வது அத்தனையும் விதண்டா வாதம்! பத்திரிகையை முதலில் புரட்டிப்பார்க்கவும். ஒரு ஆணின் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்! தனக்கு விரும்பியதை செய்ய மறுத்த பெண் கொலை, இரவில் தனியே நடந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை! பெண்களுக்கு முதலிடம் எண்ட பிதற்றல் எல்லாம் பேக்காட்டு, தமிழாக்களுக்கு சிங்கள அரசாங்கம் கொடுத்த சலுகைகள் மாதிரிதான். சலுகைகளையும் உரிமையைம் போட்டு குழப்பும் உம் போன்ற ஆணாதிக்க வாதிகள் இந்த பூமில் இருக்கும் வரை பெண்கள் அடக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்ள். விதண்டாவாதம் கதைக்கிறதை விட்டு விட்டு யாதார்தத்தை கதைத்தல் பதில் இல்லை ? நீரே உம்முடன் பேசிக்கொள்ளும்! நி;ங்கள் வெறும் ஆணாதிக்க வாதிகள் மட்டுமல்ல ஆணவவாதிகளும் கூட!!!!

