12-17-2005, 12:31 PM
நல்ல விசயமண்ணா........தொடர்ந்து எழுதுங்கோ அண்ணா.....புலம்பெயர்ந்த நாட்டில இருக்கிற இருவேறு கலாசார முறைக்கும் இலங்கைல இருக்கிற இருவேறு கலாச்சார முறைக்கும் என்ன வித்தியாசமெண்டும் சொல்லுங்கோ அண்ணா......

