12-10-2003, 02:19 PM
களத்திலை நல்லாதான் சுடு குறைஞ்சு போச்சு! நான் யாழ் களத்தை சொல்லுறன்! யாராவது ஏதாவது எக்குத் தப்பா எழுதுங்கோவன்!!! உந்த பணிப்பாளர்களும் அவையின்றை பட்டாளங்களும் ஒதிங்கின பிறகு இங்கையும் நல்லா ஓய்ஞ்சு போச்சு! சேது அண்ணைதான் ஏதாவது கிளப்ப வேணும்!!!!

