12-17-2005, 08:49 AM
அட அக்கா தமிழ்ப் பெடியள நல்லாத்தான் கவனிச்சிருக்கா... கறுப்பு சூவுக்கு வெள்ளை சொக்ஸ் போடுற பெடியள்... எப்பவும் பறட்டைத்தலையோட திரியுறதுகள்... அதுவும் இங்கிலீசில ஒரு சொல்லும் தெரியாத தறுதலைகள்.... காட்டுமிராண்டித்தனமான பழக்கவளக்கம்... இப்பிடி இருக்கு... அக்காட கருத்துச் சுருக்கம்.
அக்கா மாரியாத்தாக்கு கிளப்புக்குப் போய் ஒரு குத்தாட்டம் போடுற ஆக்கள் தான் மனிசராம்... இடுப்புக்கு கீழ காச்சட்டையை இறக்கிவிட்டு வலிப்பு வந்தமாதிரி ஒருபக்கம் இழுத்து இழுத்து நடக்கிறது தானே ஸ்ரைலு....
நாலுமாசத்துக்கு முதல் இங்கிலாந்து நியூக்காசலில நாலாயிரம் பேர் நிர்வாண ஊர்வலம் போனவை.... அது நாகரீக வளர்ச்சியாம் (சிவிலைசேசன்) இப்பிடி ஒண்டைப் பிடிக்கிறது தான் அக்காக்கு நல்லம்..
அதோட தமிழ்ப் பெடியைக் கட்டாம விட்டா அந்தப் பெடிக்கும் நல்லம்..

::