12-17-2005, 08:39 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->புலத்தை நோக்கிய உங்கள் பார்வை சிறப்பாயிருக்கின்றது. இன்னும் இன்னும் எழுதுங்கள் வெறும் பிரச்சினைகளை மட்டும் எழுதாதீர்கள். வளாச்சி பாதைகளையும் தமிழர் புலத்தில் தம்மை நிலை நிறுத்த எதிர் கொண்ட சவால்களைப்பற்றியும் எழுதுங்கள்....
குறிப்பு: முதியவர்கள் போல் இங்கே இன்னோரு சாரார் இருக்கின்றனர்.... அவர்கள் தான் என் சக...வழி தெரியா இளைஞர்கள்..இவர்களுக்கு எங்கள் சமூகம் என்ன செய்தது? என்ற கேள்வியுடன் அதையும் எழுதுங்கள்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்ல விடயத்தை எடுத்து வந்திருக்கிறீர்கள் மதுரன். தொடருங்கள். விடயங்கள் சுட்டிக்காட்டப்படும் போது தான் அது வெளித்தெரியவரும். அவ்வாறு வெளித்தெரிந்தால் தானே அதற்கான தீர்வைப் பற்றி யோசிக்கமுடியும்......

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.