12-17-2005, 07:17 AM
புலத்தை நோக்கிய உங்கள் பார்வை சிறப்பாயிருக்கின்றது. இன்னும் இன்னும் எழுதுங்கள் வெறும் பிரச்சினைகளை மட்டும் எழுதாதீர்கள். வளாச்சி பாதைகளையும் தமிழர் புலத்தில் தம்மை நிலை நிறுத்த எதிர் கொண்ட சவால்களைப்பற்றியும் எழுதுங்கள்....
குறிப்பு: முதியவர்கள் போல் இங்கே இன்னோரு சாரார் இருக்கின்றனர்.... அவர்கள் தான் என் சக...வழி தெரியா இளைஞர்கள்..இவர்களுக்கு எங்கள் சமூகம் என்ன செய்தது? என்ற கேள்வியுடன் அதையும் எழுதுங்கள்....
குறிப்பு: முதியவர்கள் போல் இங்கே இன்னோரு சாரார் இருக்கின்றனர்.... அவர்கள் தான் என் சக...வழி தெரியா இளைஞர்கள்..இவர்களுக்கு எங்கள் சமூகம் என்ன செய்தது? என்ற கேள்வியுடன் அதையும் எழுதுங்கள்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>