12-17-2005, 06:08 AM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அப்ப உங்களுக்கு என்ரை சின்னப்புன்ரை ஞாபகம் வந்திட்டுது எண்டு சொல்லுங்கோ <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்ப சின்னப்புவைப் பாத்தியளா?
நல்ல ஆள் மாதிரியே கதைக்கின்றார். அரட்டை அடிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றார். ஒண்டும் புரியவில்லை.
ஆனால் இப்படி அன்பாகப் பழகிய எங்களுடன் "டூ" போட்டது தான் ஏன் எண்டு விழங்கவில்லை

[size=14] ' '