12-10-2003, 12:48 PM
sethu Wrote:இது எப்படி இருக்கு வன்னிமாவட்ட றானுவதளபதி சுசில் சந்திரபால புலிகளின் வவுனியாகாரியலயத்திலைபோய் நகைச்சுவையாக கதைத்து றோல்சும் சாப்புட்டு ரீ யும் குடித்தாராம். அதுமட்டுமோ புலிகளின் அன்பான கௌரவிப்பை ஒருகாலமும் மறக்கமாட்டன் என்டும் சொன்னதுடன் ஒரு ஆசையை வெளியிலை விட்டாராம். ஏ 9 பாதையால தனது புதிய பதவியை ஏற்க யாழ்பாணம்போகப்போறன் என்டும் கேட்டாராம் அப்பாடா பாத்தியளோ எங்கையோ உதைக்குது. இன்னும் கனக்க நகைச்சுவை கதைத்தவை ஆனால் வெளியாவை சொல்லமுடியாதவை எல்லோ. அதுபோக தனது பிரியாவிடையை புலிகளிடம் பெற்ற முதலாவது இலங்கை இறானுவத்தளபதி இவராகிவிட்டார். எல்லாம் அந்த அம்மாவின் ஆலோசனைதானாம். எங்கை போகுது இலங்கை நிலவரம். <b>08-12-2003</b>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/12/Farewell_to_Chandrapala_1.jpg' border='0' alt='user posted image'>
Major General Susil Chandrapala says goodbye to Mr. Ezhilan, the district political leader of the LTTE in Vavuniya, on Monday at the LTTE's political office in Vavuniya. ([TamilNet, <b>December 10, 2003 </b>06:01 GMT])
சேதுவின் உளவை அப்படியே நிரூபிக்கும் படம்....நன்றி சேது...உண்மைக்குள் பொய்யளையும் கலக்க மாட்டியள் தானே...?! நம்புறம்....முழுசா இல்லாட்டிலும்...நம்புறம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->படம் சற்றுப் பெரிதாகவும் களப்பக்கத்தை சீரழிப்பதையும் இட்டு வருந்துகிறோம்..செய்தியின் முக்கியம் கருதி படம் இடப்படுகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

