12-10-2003, 12:07 PM
Quote:manimaran wrote...Quote:kuruvikal wrote.....
ஆண்விடுதலைக்கும் ஆணியத்துக்கும் அதே தொடர்பும் பலமும் இருக்குமே...............
ம்கூம் புரியவேயில்லை. ஆண்விடுதலை......... யாரிடமிருந்து????
காலம் காலமாய் உழைக்கும் பணத்தை வீணடிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை....(பொருளாதார விடுதலை)...வீட்டுக்கு வந்தால் நச்சரித்தே கொல்லும் பெண்களிடம் இருந்து விடுதலை (சுதந்திர நிம்மதி வாழ்வுக்கான விடுதலை)...கொஞ்ச நேரம் தாமதித்து வீடு வந்தாலோ இன்னும் என்னென்னவோ விளங்க முடியா காரணங்களுக்காக சந்தேகப் பார்வையால் கேள்வி கேட்டே மனோவியல் வேதனை அளிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை...(உளவியல் விடுதலை)...இன்னும் குசுனியில் தஞ்சம் புகுந்து கொண்டு பாத்திரங்களால் பேசியே ஆளை அழிக்கும் கொடுமையில் இருந்து விடுதலை (உணவுக்கான விடுதலை)...நல்ல சுதந்திரம் இருந்தும் வெளியில் போவதற்கு துணை கேட்டு பிடிவாதம் பிடித்தே வாழ்வை வீணடிக்கும் பிடிவாதப் பெண்களிடம் இருந்து விடுதலை...வேசம் போட்டு ஆளை அழிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை (கிரிமினல்களிடம் இருந்து விடுதலை)... வீட்டில் கணவன் மீது தண்ணி போட்டுவிட்டு அல்லது போடாமல் அடிக்கும் பெண்களிடம் இருந்து விடுதலை (வன்முறையில் இருந்து விடுதலை)...அவன் இவன் என்று ஒப்பிட்டு கீழ்மைப்படுத்தி தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் பெண்களிடம் இருந்து விடுதலை (மனோவியல் விடுதலை)....குழந்தை குட்டிகளை கருவிலேயோ அல்லது குழந்தையாக பிறந்த பின்போ கொன்று அழிக்கும் அல்லது தெருவில் பூங்காவில் போட்டுவிட்டு ஓடும் பெண்களிடம் இருந்து விடுதலை (பயங்கரவாதத்திடம் இருந்து விடுதலை)
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,ஆண்கள் விடுதலை தேடுவதற்கான தேவைகளை....இதை ஒரு ஆணாக இருந்தும் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் அடிமைகளாக்கப்பட்ட பரிதாபம் தான்....அட அதிலிருந்து கூட விடுதலை வேண்டும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

