12-16-2005, 05:49 PM
Luckylook Wrote:என்ன செய்வது.... இங்கே ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் இருப்பது எனக்கு தெரியாமல் போயிற்றே?
பறுவாயில்ல இப்ப ஆவது கண்டு பிடுச்சீங்களே,
அது சரி அண்ணா , நீங்க எழுதிற தற்ஸ் தமிழ் இணயத்திற்கான இணைப்பைத் தாறியளோ....

