12-16-2005, 03:16 PM
Luckylook Wrote:அய்யா, நானும் இந்தியன் தான்.... சக தமிழனுக்காக இந்த தமிழன் இணையத்தில் போராடிக்கொண்டுள்ளதையே குறிப்பிட்டேன்.நன்றி உங்களின் உணர்வுக்கு. ஆனால் போராட்டத்தின் முழுப் பரிமாணங்களையும் அறிந்து கதைப்பது தான் சிறந்தது. அதனால் தான் அதன் உண்மைகள் சிதிலமடையாது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

