12-16-2005, 02:07 PM
Luckylook Wrote:ஈழத்தமிழருக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் அங்கே நிறைய இருக்கிறார்கள்.... அவர்களுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
என்ன சிங்கள ராணுவத்துடனா போராடுறீங்கள்.???
இங்கையும் இந்தியர்கள் இருக்கிறார்கள்..(லண்டன்) அங்குள்ளவர்கள் போலில்லாமல் மிகவும் நல்லவர்கள்..
:::::::::::::: :::::::::::::::

