Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ?
#5
<b>சென்னையில் இருந்து வந்த தகவல் !!!</b>டிசம்பர் 16, 2005

டெல்லி:

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னையில் இருந்து தான் தகவல் வந்ததாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.

அவர் கூறுகையில், இந்தத் தகவல் மத்திய உளவுப் பிரிவுக்கும், அமெரிக்கத் தூதரகத்துக்கும் வந்தது கிடைத்தது. தகவல் வந்தது சென்னையில் இருந்து தான். நாடாளுமன்றம் ஒரு முறை முழுமையாக சோதனையிடப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை குண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சோதனை நடந்து வருகிறு. கவலைப்பட வேண்டிய அவசியம் ஏதும். இருந்தாலும் நாங்கள் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விஷயம் குறித்து முழு அளவில் விசாரணை நடக்கும் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் சென்னையில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:45 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 09:58 AM
[No subject] - by Netfriend - 12-16-2005, 09:59 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:07 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 10:19 AM
[No subject] - by Vaanampaadi - 12-16-2005, 10:38 AM
[No subject] - by Luckylook - 12-16-2005, 01:12 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:03 PM
[No subject] - by அகிலன் - 12-16-2005, 02:07 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:13 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:16 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:22 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:27 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 03:31 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 03:35 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:22 PM
[No subject] - by AJeevan - 12-16-2005, 04:37 PM
[No subject] - by Luckylook - 12-16-2005, 04:51 PM
[No subject] - by siluku - 12-16-2005, 05:49 PM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:36 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:37 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 04:54 AM
[No subject] - by Mathan - 12-17-2005, 05:01 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 06:59 AM
[No subject] - by Luckylook - 12-17-2005, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)