12-10-2003, 03:18 AM
வெளிநாட்டிலும் சரி இலங்கையிலும் சரி குடும்ப வாழ்வில் உள்ள தாய்மார்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. அது ஒரு சில ஆண்கள் செய்யும் தவறு.
ஆனால் பெண்களை சுதந்திரமாக அடிமைத்தனம் இல்லாது நடத்தவிரும்பும் ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுதந்திரம் எல்லைக்குட்பட்டு இருக்கவேண்டுமா? இல்லை எல்லையற்றதாகவிரிந்து பரந்திருக்கவேண்டுமா?. ஏனென்றால் எமது கலாச்சார பண்பாட்டுவிதிகளுடன் பெண்களை கட்டுப்படுத்திவைத்திருத்தல் சிக்கலானமுறையில் பின்னப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இதை அப்படியே பின்பற்றுவது கூட பெண்ணடிமைத்தனம் என அழைக்கப்படலாம். வெளிநாடுகளில் வாழும் எம் தமிழர்கள் இதை எந்த அளவுபின்பற்றுகின்றீர்கள்?. இந்த எல்லையை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?.
பெண்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம் எந்த எல்லைவரை இருக்கவேண்டும? என்பதுபற்றி இந்த கருத்தாடல் முடிவில் பார்ப்போம்.