12-16-2005, 04:04 AM
வணக்கம் தம்பியுடையான்!
தமிழ் நாட்டு தமிழர்களது உணர்விற்க்கு புலத்து தமிழர்களது உணர்வுக்கும் வித்தியாசம் இருப்பதாய் நாம் கருதவில்லை. ஆனால் சிலர் திரை நட்சத்திரங்களுக்கு அதிகமாகவே வழிவது தான் வித்தியாசமாக காட்டுகின்றோம். இருப்பினும் தமிழ் நாட்டை பற்றிய போதிய அறிவு நமக்கில்லை. எமக்கு அவற்றை அறியும் வயதில் எங்களுக்கிடையே நீண்ட இடைவெளி பிறந்து விட்டது. அந்த இடைவெளி எந்த உணர்வுகளின் ஒருமைப்பாட்டிலும் இது வரை நீக்கப்படவில்லை. உதரணமாக இணையங்கள் கூட அவற்றை இடைவெளியுூடனேயே வைத்திருக்கின்றன. இந்த சார்பு இணையங்கள் அவர்களின் செய்திக்கும் ஈழம் சார்பான ஊடககங்கள் அவர்களின் செய்திகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றனர். எப்படியோ உங்கள் உணர்வுகள் எங்களோடு பேசட்டும். அவற்றில் இருந்து நாம் தமிழ் நாட்டையும் தமிழ் நாட்டு தமிழர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்வோம்..அதே நேரம் எமது உணர்வுகளை தமிழ்நாட்டு உறவுகளுக்கும் முயற்ச்சி செய்யுங்கள்....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>