12-15-2005, 06:00 PM
AJeevan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை </span>அஜீவன்,
நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் <b>பணிசார்ந்த</b> பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது <b>செங்கன் விசா</b> என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
வேலை செய்யும் அனுமதி இருந்தால் அது செங்கன் நாடுகளிற்கு சென்றுவர அனுமதி தருகிறது. அதே அனுமதியோடு சுவிஸ் இக்கும் போகலாம்.
அவர் இந்தியாவில் ஆவணங்களை காட்டிப் பெற்றுக் கொண்டது entry clearence ஆ இல்லை visa வா?
பிறப்பினால் வரும் பிரஜா உரிமையையும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து உறுதிப்படுத்தினால் தானே உள்ளே வரவிடுவார்கள். அவர் அதைத்தான் visa எடுத்ததாக கூறிப்பிட்டாரோ?

