12-15-2005, 04:22 PM
உண்மை தான் பிருந்தன். சில இலங்கையில் உள்ள கிறிஸ்தவப் பாடசாலையில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு திருநீறு போன்ற இந்து மத அடையாளங்களை அணிய மறைமுகத் தடை விதிக்கப்படுகின்றது என அறிந்திருக்கின்றேன். ஆனால் சிலுவை போட்ட மாலை அணியலாம். இது எவ்வகை மதச்சுதந்திரம்? ஆனால் யாரும் இது பற்றி கதைக்கமாட்டார்கள் என்பது தான் வருத்தம்.
[size=14] ' '

