12-15-2005, 05:51 AM
Aravinthan Wrote:Nitharsan Wrote:ஒன்றும் செய்ய தேவையில்லை..முதலில் வரவேற்ப்புப்பகுதியில் மூன்று கருத்துக்களை எழுத வேண்டும்..... சிறப்பு விவாதங்களில் கருத்தக்களை எழுத இடைநிலை அங்கத்தவராக வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்.இது எனது 51வது கருத்து,இன்னும் நான் விசேட உறுப்பினாரக முடியவில்லை
அரவிந்தன்
நீங்கள் மட்டறுத்தினர்களுக்கு இது குறித்து அறிவியுங்கள். கட்டாயம் தீர்வு கிடைக்கும்.
[size=14] ' '

