12-15-2005, 05:48 AM
Nitharsan Wrote:ஒன்றும் செய்ய தேவையில்லை..முதலில் வரவேற்ப்புப்பகுதியில் மூன்று கருத்துக்களை எழுத வேண்டும்..... சிறப்பு விவாதங்களில் கருத்தக்களை எழுத இடைநிலை அங்கத்தவராக வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்.இது எனது 51வது கருத்து,இன்னும் நான் விசேட உறுப்பினாரக முடியவில்லை
,
,
,

