12-15-2005, 02:00 AM
நன்றி <b>அஜிவன்</b> மோகன்தாஸின் கதையை இணைத்தமைக்கு. என்னால் செப்புப் பட்டயம் வாசிக்க முடியவில்லை. அதன் எழுத்துரு எங்கு பெறுவது.
<b>மோகன்தாஸ்</b>
உங்கள் கதையில் முடிவில்லாமல் போன சந்திராவின் காதலை இதில் முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளீர்கள். ஆனால் கதையை நீங்கள் அவசரத்தில் வடிவமைத்ததாலோ அல்லது முந்தைய விமர்சனங்களால் மாற்றியமைக்க முற்பட்டதாலோ கதையில் யதார்த்தமில்லாமல் சம்பவங்கள் மனதில் ஒட்ட மறுக்கின்றன. நீங்கள் உங்கள் பாணியிலேயே எழுதுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது. தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கின்றேன்.