12-15-2005, 01:26 AM
அதோட மோகனதாஸ் தம்பியின்ட காதல் கதை பாகம் இரண்டைப் படிச்சனான்.அது எதோ பேருக்கு எழுதின கதை மாதிரிக் கிடக்கு, மனசில ஒட்டேல்ல.
ஏன் தம்பி இங்க சில பேர் சொன்னதுகளை சீரியசா எடுகிறாய்.இங்க சிலதுகள் இப்படித் தான் தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் எண்டு வாதாடுங்கள்.சின்னச் சிறிசுகள், அதுகள் எதோ உளறிச்செண்டு நீயும் மினக் கட்டு ஒரு கதை சோடிச்சிருகிறாய் ,ஒண்டும் ஒட்டேல்ல.
நீ பேசாம உன்ற்ற மனசில வாறதை எழுது.அதோட ஈழத்து எழுத்தாளர் எழுதினதுகளையும் தேடி வாசி.அது தான் நல்லது.
வாசிக்க வாசிக்கத் தான் ,எழுதிற திறனும் கூடும்.சும்மா இங்க நிண்டு கொண்டு புடுங்குப் படாமா உன்ர வேலயப் பார்.அத்தோட அங்க வாற பேப்பர்களிலேயும் இப்படிக் கதயள எழுது.அப்ப தான் அங்க சனத்துக்கு ஈழத்தில என்ன நடக்குது எண்டு தெரியும்.
என்ன நான் சொல்லுறது சரியோ.......

.