12-15-2005, 01:02 AM
மோகன்தாஸ்
[quote]தமிழீழக்காதல்
http://imohandoss.blogspot.com/2005/12/blo...og-post_05.html
இது யதார்த்த சினிமா
[b]தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை
http://imohandoss.blogspot.com/2005/12/1.html
இது சுத்த தமிழ் சினிமா
[b]புரியணுமே?
[quote]இங்கே வந்தது [b]செங்கன் விசாஎன்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.
ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ்,
[size=15]ரெண்டாம் பகுதி கதையில ரொம்ப குளறுபடி சார்?
செங்கன் வீசாவுல சுவிஸுக்கு வர முடியாது சார்?
சுவிஸ் ஐரோப்பா யூனியனுக்குள்ள இல்லம்மா............
அதுக்கு தனி வீசா வேணும்.............
அதவுட்டுட்டு பாத்தா
லண்டனுக்கு தனி வீசா வேணும்.
லண்டன் ஐரோப்பா யூனியனுக்குள்ளதான் இருக்கு
ஆனா வீசா விதி முறைகள் வேற..........
கதை முழுக்க ஓட்டையிருக்கு.
சாவகாசமா யோசிச்சு எழுதுங்க.
அவசரம் வாணாம்.
யாரு உங்க அட்வைசர்?
உண்மையா நல்லா கதை சொல்றீங்க?
[quote] திருத்தம் :
சுவிஸ் ஐரோப்பாவுக்குள் இல்லை என்பதை
ஐரோப்பிய யுனியனுக்குள் இல்லை என திருத்தம் செய்துள்ளேன்.
நன்றி..........