12-14-2005, 10:50 PM
இளைஞன் Wrote:நல்ல முயற்சி வியாசன். தொடர்ந்து எழுதுங்கள் - வாசித்துக் கொண்டிருக்கிறோம்.
AJeevan Wrote:நன்றி வியாசன்
நல்லதொரு விடயத்தை மிக மிகத் தேவையான ஒரு விடயத்தை அழகாகவும் நகைச்சுவையாகவும் எழுதி வருகிறீர்கள்.
இறுதியில் தேவையானவற்றை மட்டும் ஒரு தனிப்பகுதியாக தொகுத்து இடம்பெற வைத்தால் பலரும் பயணடைவார்கள்.
வாழ்த்துகளுடன் நன்றி
vasisutha Wrote:இன்றுதான் இப்பகுதியை கண்டேன்..me too.... viyasan...tnx
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி வியாசன்..
.

