12-14-2005, 07:47 PM
Quote:அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.ஆகா கதையின் நாயகனிட்ட இந்தப்பழக்கமா?? சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை நாளைக்குத்தான் இப்படி அடிக்க வாங்கீட்டிருக்கிற மாதிரி கதை எழுதப்போறியளோ.. ம் ம் போகட்டும் வாசிப்பம் வாசிப்பம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

