12-14-2005, 02:52 PM
Mathuran Wrote:அதை விடுங்கப்பா! ராசீவை கொண்டுட்டான் கொண்டுட்டான் எண்டு சத்தம் போடுறீங்களே. ஈழத்தில வந்து இந்திய இராணுவம் எனது அண்ணனின் பள்ளித்தோழனை தென்னை மரத்தில் வைத்து உங்கள் இராணுவம் சுட்டுத்தள்ளியதே! அவன் சுடப்பட்டு இறந்த போது அவனின் வயது பதின்நான்கு. அதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். ராசீவின் உயிர்மட்டும் உயிர். மற்றவர் உயிரெல்லாம் வெறும் மயிரா??????????
கலங்க வேண்டாம் சகோதரா!
எனி அப்படி நினைக்ககூடாது என்று
அவர்களுக்கு புரியும்.
[size=14] ' '

