12-14-2005, 02:46 PM
தூயவன் Wrote:Vasampu Wrote:தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி <b>ஒரு தேசியத்தலைவரை</b> தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க <b>வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>
தங்கிளின் தேசியத் தலைவராம். ஆனால் வேறு இடத்தில வைத்துக் கொன்றால் அதை ஏற்றுக் கொள்ளுவாங்களாம். ரெம்பத் தான் தலைவர் மீது பற்றுப் போல.:roll:
அதை விடுங்கப்பா! ராசீவை கொண்டுட்டான் கொண்டுட்டான் எண்டு சத்தம் போடுறீங்களே. ஈழத்தில வந்து இந்திய இராணுவம் எனது அண்ணனின் பள்ளித்தோழனை தென்னை மரத்தில் வைத்து உங்கள் இராணுவம் சுட்டுத்தள்ளியதே! அவன் சுடப்பட்டு இறந்த போது அவனின் வயது பதின்நான்கு. அதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். ராசீவின் உயிர்மட்டும் உயிர். மற்றவர் உயிரெல்லாம் வெறும் மயிரா??????????


:roll: