12-14-2005, 02:01 PM
Quote:எதிர்காலப் பிரதமர் பிரச்சாக்கூட்டத்தில் "ரஜீவ்" இறக்கும்போது வெடி விபத்து நடந்த மேடைகளில் உங்களின் தமிழ்த்தலைவர்கள் எல்லாம் எங்கை போனார்கள். குறிப்பா காங்கிறஸ் தலைவர்கள்( சிதம்பரம், வாளப்பாடி, சோ.பா, மூப்பனார், இளங்கோவன்,இன்னும் பலர்.) . எல்லாரும் ஒருவாரத்தின் பின்தான் வெளிவந்து கண்டனம் தெரிவித்தார்களாமே..??? அப்போ ரஜீவ் சாகப் போவது அவர்களுக்கு முன்னமே தெரியும் எண்டு ஒரு ஈழத்தமிழன் சொல்லுகிறான் அதுக்கு உங்கட பதில் என்ன...???
இதை விட சந்திரசுவாமி, போன்றவர்களும் அடக்கம். கடைசியில் என்ன நடந்தது. ஈழத்தமிழனை குற்றவாளியாக்கி ஒரு மாதிரி வழக்கை மூடிவிட்டார்கள். ஆனால் ஒரு விடயம் தலைவர் வாயைத் திறந்தால் இப்படி கேட்பவர்கள் மூச்சடங்கிப் போகவேண்டித் தான் வரும்.
[size=14] ' '

