12-09-2003, 05:44 PM
மிகவிரைவில் சந்திரிக்கா அம்மையார் கதிர்காமரை வெளியேற்ற உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. கதிர்காமர் மிகவிரைவில் இலங்கை அரசியலில் இருந்து ஓய்வுபெற்று இலங்கைக்கு வெளியே தொழில்பட இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. கதிர்காமரின் இடத்திற்கு சந்திரிக்கா மைத்திரிபாலவை நியமிக்க இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. அம்மாவின் இந்த முடிவு இன்று மனதில் ஏற்பட்டதாக நம்பகரமாக தெரியவருகிறது. கதிர்காமருக்கும் சில சிங்களவர்களுக்கும் சில கருத்து முரன்பாடு ஏற்பட்டு தீர்த்துவைக்க அம்மா நடுவில் புகுந்ததாக நம்பகரமாக தெரியவருகிறது. இவர் தொடர்ந்து அரசின் காலை களுவ நினைப்பதாகவும் ஆனால் அம்மையார் தான் அரசியலில் இருந்து ஒதுங்கமுதல் அதாவது எதிர்வரும் 16 மாதத்திற்குள் கதிர்காமரை நிதந்தரமாக ஒதுக்குவதற்கு உறுதியை இன்று ஒருவருக்கு தெரிவித்துள்ளார்.

