12-14-2005, 01:00 PM
Quote:.மற்றது இன்னொரு விசயம் இங்கை சினேகிதருக்கு வணக்கம் சொல்லேக்கை கன்னத்திலை கொஞ்சுறதுதான் வழக்கம் பாத்திருப்பீர் வெளியாலை அதாலை வாறவன் யாரும் கொஞ்சவந்தால் வெருண்டடிச்சு மரியாதையை வாங்கி போடாதையும் நீரும் பதிலுக்கு கொஞசும் என்ன.
இதென்ன இது புதுவழக்கம். இப்படிவேறை நடக்கிதா.. எப்ப இருந்து. சின்னப்பிள்ளைகளை து}க்கி கொஞ்சிறதைக்கண்டிருக்கன். பெரியாக்கள். :roll: :roll: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

