12-14-2005, 12:55 PM
Quote:<b>தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி ஒரு தேசியத்தலைவரை தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>
இதுக்கு நான் பதில் சொல்ல இல்லை எதிராய் கேள்விதான் கேக்கப் போகிறேன்.... முதலில வணக்கம். உங்களின் நாட்டின் தற்கால அரசியல் எனக்குப் புரிபடுவதில்லை... எண்டாலும் ரஜீவ் இறந்தபோது, அவரின் கூட்டணிக் கட்சிகளான <b>அ.அ.தி.மு.க</b> என்பது தெளிவு....
எதிர்காலப் பிரதமர் பிரச்சாக்கூட்டத்தில் "ரஜீவ்" இறக்கும்போது வெடி விபத்து நடந்த மேடைகளில் உங்களின் தமிழ்த்தலைவர்கள் எல்லாம் எங்கை போனார்கள். குறிப்பா காங்கிறஸ் தலைவர்கள்( சிதம்பரம், வாளப்பாடி, சோ.பா, மூப்பனார், இளங்கோவன்,இன்னும் பலர்.) . எல்லாரும் ஒருவாரத்தின் பின்தான் வெளிவந்து கண்டனம் தெரிவித்தார்களாமே..??? அப்போ ரஜீவ் சாகப் போவது அவர்களுக்கு முன்னமே தெரியும் எண்டு ஒரு ஈழத்தமிழன் சொல்லுகிறான் அதுக்கு உங்கட பதில் என்ன...???
::

